எவனுக்குமே தெரியாது..
உனக்கு சொன்னால் புரியாது!
Now take you back, flashback when i was just little.
Nice Sentul couple, next to a காலி temple.
I was a குண்டு பைய, எங்க அம்மா-அப்பா செல்லம்.
நாங்க பட்டணம் மாறி போனோம் because மலை வந்தால் வெள்ளம்!
புதிய, பழைய உலகங்கள் மாற
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மொத
கண்டுபிடிதேனட இந்த Hip Hop.
அன்று முதல் இன்று வரை makkeh don't stop. Makkeh Don't quit
சோதனை, வேதனை..
ஏன் கண்ணீர் துடைக்க அவன் தும்பிக்கையின் நம்பிக்கை.
Kuala Lumpur!
Chennai!
London!
தமிழன்
MC!
முதல்வன்
வல்லவன்!
Rap இசைகளை வீதியில் சம்பர்தாயம்.
மடை திறந்து நதி அலை போல் ஏன் கவிதைகள் தாவும்!
- MC with a குங்குமபொட்டு
Yogi B
சிறு வோதிலேயே எனக்கு தமிழ்மொழி மீதுள்ள மரியாதைய்ம் பற்றும் தூற்றிய பெருமை கவி பேரரசு பாரதியார் அவர்களை சேரும். இக்கால சமுதாயத்திலும் தமிழை வளர்க்கலாம், பெருமிதம் செழுத்தலாம் என்ற நம்பிக்கையை வளர்த்ததோடு, என்னுள் தமிழ் மீதுள்ள சுவாசத்தை உள்ளிழுததும் Yogi B அவர்களே.
அவருக்கும், அவரது இசைக்கும் ஏன் முதற்கண் மரியாதை.
