Friday, February 19, 2010

Rock and Roll

English முத்தம் கொடுத்துவிட்டால் 
என்னகொரு பொண்ணு கிடைத்துவிட்டாள்!
மங்கம்மா பொண்ணு இப்போ நம்ம கிட்ட மாட்டிக்கிட்டா!


மாட்டிக்கிட்டா!


கொஞ்சம் Rock and Roll ஆட்டம் போடா நம்ம கிட்ட பொண்ணு இருக்குடா!




அடிதடி பையன் நானும் இல்லைட!
நம்ம ஊரு மக்களை மதிப்பவண்ட!
மண்ணு மேலே காலை வைத்து நம்மலூடு ஆட்டம் போடா வா!


ஆட்டம் போடா வா!


Because, கொஞ்சம் Rock and Roll ஆட்டம் போடா நம்ம கிட்ட பொண்ணு இருக்குடா!

(Oh yeah?)

Love stories படிச்சி அனுபவம் இர்ருக்கு
காதலிக்க அனுபவம் இல்ல!
City girl என்னை தொட்டு பாத்து சிரிச்சதும் கையும் காலும் ஓடவில்லை!

பாத்தாலும் பார்த்தேன் இந்த பொண்ணு மாதிரி எவளையும்  பார்த்ததில்ல!
Pretty face லுக்கு என்னை வந்து மறைட்சதும் ஊலகத்தை மறந்துபுடேன்!

வெக்கத்தை விட்டு!
எங்கிட்ட வந்து !
கைய ரெண்டும் பிண்ணிக்கிட்டு எங்கிட்டே ஆட்டம் போடுறா!

ஆட்டம் போடுறா!

Baby! Baby! நம்மகிட்ட ஆட்டம் போடுறா!
Baby! Baby! நம்மகிட்ட ஆட்டம் போடுறா!

( oh yeah? then what happened?)

ஆட்டம் போட்ட பொண்ணு
என்கிட்டே இருந்து மாயம்மா மறைந்துவிட்ட!
தேடி தேடி பார்த்தேன், காணவில்லை ஐயையோ!
எங்கேதான் போயிருப்ப?

எவனூ ஒருத்தன்!
அவங்ககிட்ட போயி 
கொஞ்சி கொஞ்சி தொட்டு பேசுறா!
இஞ்சி தின்ன கொரங்கு, monkey போல உடம்பு!
அவங்ககிட்ட ஆட்டம் போடுறா!

காதலே! Fed up!
Let's GO!, Get up!
இது என்ன உலகம்?
எனக்கொண்ணும் புரியலே டா!

புரியவில்ல டா!

hahaha!

Baby! My Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!


Baby!  Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!

Baby!  Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!

Baby!  Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!



Hahah... 
Rock and Roll Knows no language!

Monday, February 15, 2010

கனவு

என் உறக்கத்தில் நீதானே.
வாலிப வயதில் வஞ்சகம் நிறைந்த நாட்களால் நான் அசதியடைந்தேன்.
கம்பீர சூரியன் கருமையான வாணத்திற்கு  விட்டுகுடுகும்போது நன் தலைசாய்ந்தேன்.
என் உறக்கத்தில் நீதானே.


உன் கோலிகுண்டு கண்களும் உன் மாம்பழ கன்னங்களும்..
உன் சிவந்த உதடுகளும் சக்கரை உச்சரிப்பும்...
நேரில் இல்லாதவள் ஏன் என் இதயத்தில் தொட்ரமளிகிறாய்?
உருவத்தில் இல்லாத நீ எப்படி என் உயிரில் கலந்தாய்?


அன்பு இல்லாத உன் மனதில் நான் எப்படி காதலை வளர்ப்பேன்?
காதலிக்க தெரியாத நீ எப்படி அன்பை உணர்வாய்?


நினைவெல்லாம் நீதானே அதனால் நோக்குகிறேன் நானே.
இந்தினமும் என் உலகத்தில் உன் சங்கீதம்தானே...
என் சுவாசத்தை அடைகி என் உயிரை பரிதையே...
நான் நினைத்தாலும் மறந்தாலும் நீ என் உறக்கத்தில்தானே.