Tuesday, June 2, 2015

எனக்கு பிறந்தவள்

என் உயிரின் அர்த்தமே
என் இருட்டின் நிலவே

நீ தொட்டதெல்லாம் தங்கமாக
நீ நேசிப்பதெல்லாம் நிஜமாக

உன் குரலே பாடலாக
உன் மூச்சி என்னை தாலாட்ட

தகப்பனாகிய எனக்கு கடவுள் நம்பிக்கை ஒருபோதும் இல்லை...
உன் சுவாசம் பட்ட எனக்கு இன்று கடவுள் இல்லாத இடம் இல்லை..

Sunday, August 3, 2014

காதல்

என்னிடம் காதல் என்னவென்று கேட்டாயா ?

என்னக்கு தெரிந்த காதலை சொல்கிறேன்.
இசைக்கும் நாட்டியத்துக்கும் இருக்கும் கலப்படம்.
நடிப்பிற்கும் உணர்ச்சிக்கும் இருக்கும் சம்மதம் 

இல்லையராஜா பாலசுப்ரமணியம் அன்பு 
பாலச்சந்தர் நாகேஷ் நட்பு 

தமிழுக்கும் நாவிட்க்கும் இருக்கும் பந்தம் 
உன் குரலுக்கும் என் உயிருக்கும் இருக்கும் சங்கமம்.

இந்த காதல் உன்மீது.
எனக்கு.

Saturday, February 9, 2013

மனசாட்சி

முட்டாள்!

மீண்டும் ஏனடா உனக்கு இந்த துயரம்?
உனக்கு இது தேவையா? தேவையா?
ஊருக்கெல்லாம் உன் மனதை திறந்து உனக்கு நீயே சீற்றழிவை எட்படுதிவிட்டாயே! சாண்டாலா!

குடி.
உன் மனதின் குழப்பத்தை சொமத்தால் சரிபடுத்து.
ஆயிரம்பேர் ஆயிரம் சொல்வார்கள். நன் சொல்கிறேன், குடி.
போதுமட நீ பட்ட பாடு. உன் ஆசைகளை பாடும் இதயத்துக்கு இன்று முதல் மௌன விரதம். 

இந்த காதல் கருமாந்திரம் எல்லாம் வந்த வழி திரும்பும்மடா . அவளையே இந்த மனம் நெனைக்க மறக்கிறது, இவளோ எந்த மூளை? உனக்கு துணை நான் இருக்கிறேன். உடைந்து போன உனது வீரத்தை செவிலிப்படுத்து. இனி வரும் பாதையை மட்டும் பார்போம்.

இனி உனக்கு துணை இசைமட்டுமே .

தூங்கு. இசையின் தாலாட்டில் உலகத்தையும் அதனால் வரும் வழியையும் மறந்து தூங்கு. பொழுது விடியும். 



பாரம் குறையும்.












உனக்கு மட்டும்மே,
மனசாட்சி

Saturday, March 31, 2012

சக்க போடு

                   திருட்டுதனம தம்மு போடு...
அளவோடு தண்ணி போடு...
        மண்டை ஓடுன DANCE-ச  போடு...
அப்பா அம்மாவுக்கு தரிசனம் போடு...
    நண்பன் தொழில் கையை போடு..
              சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை போடு...
     இளையராஜா பாட்டை போடு...
   சம்பாரிச்ச காசை BANK-ல போடு...
                            பசிச்ச வயிறுக்கு சோர போடு...  
உன் அதிர்காலதி நம்பிக்கை போடு...

                                                    அல்லாத்துக்கும் மேலாக ..








ஊரு அறிய பயறை போடு...



Tuesday, November 1, 2011

ஏன் ஓரை துவங்கும்முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாய், நீ இடுதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி..
பசி கொடுமை, நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடைத்ததின் காரணம்? இறைவனின் இறக்கம்..

எதனை ஏமாற்றம்! அணு தினம் அவமானம்!
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம்..
தொலைவு வானில் போட வேண்டும் நட்சத்திரம்!
தொடர்ந்து போராடும் கலைஞ்சனின் மனம்!

தோட்டாக்கள் துளைக்காது! அணு குண்டு தகர்காது!
அவமானம் என்னுயிரை அழிக்காது!
அதிகாரம் ஏன் கனவை தடுக்காது!
கறுப்பின சொல்லிசை  மைந்தன் கிடைக்கட்டும்!

செந்தமிழ் சொல்லிசை செல்வந்தன் பிறக்கட்டும்!
ரேக்கி கூண்டில் விருப்பங்கள் இனி நிகழும்!

பிரம்மிக்கவைக்கும் பாடே இனி தொடங்கும்.
புதிய பரிமாணம் படையெடுப்போம்!
நத்ச்சடிரங்களின் ஜனனம் அதை முடிவெடுப்போம்!

ஓலைச்சுவடி 


Wednesday, July 27, 2011

மடை திறந்து

எவனுக்குமே தெரியாது..
உனக்கு சொன்னால் புரியாது!

Now take you back, flashback when i was just little.
Nice Sentul couple, next to a காலி temple.


I was a குண்டு பைய, எங்க அம்மா-அப்பா செல்லம்.
நாங்க பட்டணம் மாறி போனோம் because மலை வந்தால் வெள்ளம்! 


புதிய, பழைய உலகங்கள் மாற 
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மொத 
கண்டுபிடிதேனட இந்த Hip Hop.
அன்று முதல் இன்று வரை makkeh don't stop. Makkeh Don't quit

சோதனை, வேதனை..
ஏன் கண்ணீர் துடைக்க அவன் தும்பிக்கையின் நம்பிக்கை.

Kuala Lumpur!
Chennai!
London!

தமிழன் 
MC!
முதல்வன்

வல்லவன்!

Rap இசைகளை வீதியில் சம்பர்தாயம்.

மடை திறந்து நதி அலை போல் ஏன் கவிதைகள் தாவும்!

- MC with a குங்குமபொட்டு
Yogi B    











சிறு வோதிலேயே எனக்கு தமிழ்மொழி மீதுள்ள மரியாதைய்ம் பற்றும் தூற்றிய  பெருமை கவி பேரரசு பாரதியார் அவர்களை சேரும். இக்கால சமுதாயத்திலும் தமிழை வளர்க்கலாம், பெருமிதம் செழுத்தலாம் என்ற நம்பிக்கையை வளர்த்ததோடு, என்னுள் தமிழ் மீதுள்ள சுவாசத்தை உள்ளிழுததும் Yogi B அவர்களே.

அவருக்கும், அவரது இசைக்கும் ஏன் முதற்கண் மரியாதை.

Thursday, June 23, 2011

அவன்.


அந்த கடவுளைவிடவும் பெரியவநோருவன் பூமியில் உள்ளான் எவன்?பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியமுள்ளவன், அவன்.