Friday, March 19, 2010

தோற்றம்

பங்குனி திங்களில் அந்த பருவ பெண்.
அவள் அழகு என்ன!, அறிவு என்ன!.

இருதய குழிக்குள் கடற்கரை ச்வசத்தைபோல என் வாழ்வில் நீ வந்தாய்.
நீ பென்னல்ல.

இரத்தம் காசைந்த என் மனதில் மின்னல் போல நுழைந்தாய்.
நீ பென்னல்ல.

காரமும் கசப்பும் நிறைந்த என் மனவாசலில் சக்கரையாக வடிவமெடுத்து என் வாழ்விற்க ஓர் புதிய பிறவி கொடுத்தாய்.
நீ பேன்னல்ல.

என் கண்ணுக்குள் வீடுகட்டி வாழும் கன்னியே நீ என் கருமை இரவின் கனவு.

Monday, March 8, 2010

For all my Indian Girls

This one's for all the lovely ladies out there.

கண்டதும் காதல் வழியாது..
கண்களால் கற்பும் அழியாது !
பூனையில் சைவம் கிடையாது..
ஆண்களில் ராமன் கிடையாது!

புரட்சிகள் ஏதும் செய்யாமல்..
பெண்ணுக்கு நன்மை விளையாது!
கண்ணகி சிலைதான் இங்குண்டு.. 
சீதைக்கு தனியா சிலையேது?

Hahaha!

பகலிலே "கலர்கள்" பாராமல்..
இருட்டிலே கண்ணாடிக்கு என்ன பயன்?
சுகந்திரம் மட்டும் இல்லாமல்..
சொர்கமே இருந்தும் என்ன பயன்?

"பிகருகள்" மட்டும் இல்லாமல்.. 
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?



இருபது வயதில் ஆடாமல்.
அறுபது ஆகி என்ன பயன்?



வந்தனம்ஸ்!

Saturday, March 6, 2010

உண்மை காதல் the Love song


Hey you what's up?
See..

பட்டத்தை பார்த்து உணர்ச்சிவசபடுவான்..
படிக்கிற நேரத்தில letter போடுவான்.. .
மத்தவனுக்கு girlfriend இருக்கு..
தனக்குன்னு வேணுன்ற ஆசை கிறுக்கு...

உண்மையான காதல் அது இல்ல..
என்பதை அவன் உணர்வதில்லை..

"Darling, without you i will die!" அன்று வசனத்தை பேசுறத நிறுத்துடா, டாய்!

சின்ன வயசில் காதல் எதுக்குடா?
வாழ்கையில் நீ முதலில் முன்னேருட!
ஆழம் அறியாமல் காலை விட்டால் game over டா!
காதல் இப்போ தேவையா? யோசிட யோசிட
கொஞ்சம் யோசிட! யோசிட!

Yo! Yo! Listen up man..

13ல வந்தது stupid காதல்.
16ல வந்தது puppy காதல்.
20௦ல வருவது மோக காதல்.
இதுக்கு மேலேதாண்ட உண்மை காதல்.

Hey லேட்டாக வருவதுதாண்ட உண்மை காதல்..
இதுவரை வந்ததெல்லாம் வீன் தேண்டகாத்தல்!!

ஒரு statusக்கு வந்து பாரடா என் மகனே!
தான தேடி வருண் பரு காதல் உன்னிடே !!

Hey!

சின்ன வயசில் காதல் எதுக்குடா?
வாழ்கையில் நீ முதலில் முன்னேருட! 
ஆழம் அறியாமல் காலை விட்டால் game over டா!
காதல் இப்போ தேவையா? யோசிட யோசிட 
கொஞ்சம் யோசிட! யோசிட!



I'm Outta here!
















என்னுள் இருக்கும் கலையை வளர்க்க உத்வேகம் கொடுக்கின்ற திரு வடிவழகன் P.V.S.S அவர்களுக்கு என் முதற்கண் மரியாதையை செலுத்துகிறேன் .

Monday, March 1, 2010

ஆணவம்

என் ஜோடி என்னோட சோழி..
ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!
(Hey!)

என் ஜோடி என்னோட சோழி..
ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!
(say what?)

ஆணவ ஆட்டம் போடடி..
பாட்டு பாடடி..

ஆட்டங்கள் நூறுவகை ..
ஓயாமல் விடியும்வரை... 
உன்னைப்பாறு, என்னைப்பாரு
கண்னைமூடு, ஆட்டம்போடு!


என் ஜோடி என்னோட சோழி..
ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!


தலை தெறிக்க ஆடும் பாரத பெண்களே!
உங்கள் பாதங்கள் மீது நீங்கள் செழுத்தும் மரியாதையை உங்கள் பாரத்தை சுமக்கும் பூமிக்கும் செழுத்த மறந்துவிடாதீர். 

இந்த மண் அமைதியாக இறுக்கும்வரைதான் உங்களது ஆட்டம் அல்லவா?