என்னகொரு பொண்ணு கிடைத்துவிட்டாள்!
மங்கம்மா பொண்ணு இப்போ நம்ம கிட்ட மாட்டிக்கிட்டா!
மாட்டிக்கிட்டா!
கொஞ்சம் Rock and Roll ஆட்டம் போடா நம்ம கிட்ட பொண்ணு இருக்குடா!
அடிதடி பையன் நானும் இல்லைட!
நம்ம ஊரு மக்களை மதிப்பவண்ட!
மண்ணு மேலே காலை வைத்து நம்மலூடு ஆட்டம் போடா வா!
ஆட்டம் போடா வா!
Because, கொஞ்சம் Rock and Roll ஆட்டம் போடா நம்ம கிட்ட பொண்ணு இருக்குடா!
(Oh yeah?)
Love stories படிச்சி அனுபவம் இர்ருக்கு
காதலிக்க அனுபவம் இல்ல!
City girl என்னை தொட்டு பாத்து சிரிச்சதும் கையும் காலும் ஓடவில்லை!
பாத்தாலும் பார்த்தேன் இந்த பொண்ணு மாதிரி எவளையும் பார்த்ததில்ல!
Pretty face லுக்கு என்னை வந்து மறைட்சதும் ஊலகத்தை மறந்துபுடேன்!
வெக்கத்தை விட்டு!
எங்கிட்ட வந்து !
கைய ரெண்டும் பிண்ணிக்கிட்டு எங்கிட்டே ஆட்டம் போடுறா!
ஆட்டம் போடுறா!
Baby! Baby! நம்மகிட்ட ஆட்டம் போடுறா!
Baby! Baby! நம்மகிட்ட ஆட்டம் போடுறா!
( oh yeah? then what happened?)
ஆட்டம் போட்ட பொண்ணு
என்கிட்டே இருந்து மாயம்மா மறைந்துவிட்ட!
தேடி தேடி பார்த்தேன், காணவில்லை ஐயையோ!
எங்கேதான் போயிருப்ப?
எவனூ ஒருத்தன்!
அவங்ககிட்ட போயி
கொஞ்சி கொஞ்சி தொட்டு பேசுறா!
இஞ்சி தின்ன கொரங்கு, monkey போல உடம்பு!
அவங்ககிட்ட ஆட்டம் போடுறா!
காதலே! Fed up!
Let's GO!, Get up!
இது என்ன உலகம்?
எனக்கொண்ணும் புரியலே டா!
புரியவில்ல டா!
hahaha!
Baby! My Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!
Baby! Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!
Baby! Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!
Baby! Baby! நம்மைவிட்டு பரந்துபுட்டா!
Hahah...
Rock and Roll Knows no language!

No comments:
Post a Comment