ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!
(Hey!)
என் ஜோடி என்னோட சோழி..
ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!
(say what?)
ஆணவ ஆட்டம் போடடி..
பாட்டு பாடடி..
ஆட்டங்கள் நூறுவகை ..
ஓயாமல் விடியும்வரை...
உன்னைப்பாறு, என்னைப்பாரு
கண்னைமூடு, ஆட்டம்போடு!
என் ஜோடி என்னோட சோழி..
ஊரெல்லாம் என் பாட்டுத்தான்டி!
தலை தெறிக்க ஆடும் பாரத பெண்களே!
உங்கள் பாதங்கள் மீது நீங்கள் செழுத்தும் மரியாதையை உங்கள் பாரத்தை சுமக்கும் பூமிக்கும் செழுத்த மறந்துவிடாதீர்.
இந்த மண் அமைதியாக இறுக்கும்வரைதான் உங்களது ஆட்டம் அல்லவா?

No comments:
Post a Comment