Monday, April 19, 2010

தாய்குலம்

காட்டுக்குள பெண்கள் கூட்டங்கோ!
சீலை கட்டி ஒரே ஆட்டங்கோ!
மல்லிகை பூ மனம் வீசுதுங்கோ!
வளையல் சதம் இங்கே தெரிக்குதங்கோ!
ஜன்னல் வாய்த்த ஜாக்கெட் கலக்குதங்கோ!
நம்ம தமிழ் பெண் பெருமைகளோ!

-சைகோமந்திரா 

என் கணவில்லும் நினைவில்லும் தங்க தாமரைகளாக தோற்றமளிக்கும் அழகு தாய்குலமே இந்த நகரகவிதை உங்கள் சமர்ப்பணம். 

This one goes out to all my ladies in them Sarees!

No comments:

Post a Comment