பங்குனி திங்களில் அந்த பருவ பெண்.
அவள் அழகு என்ன!, அறிவு என்ன!.
இருதய குழிக்குள் கடற்கரை ச்வசத்தைபோல என் வாழ்வில் நீ வந்தாய்.
நீ பென்னல்ல.
இரத்தம் காசைந்த என் மனதில் மின்னல் போல நுழைந்தாய்.
நீ பென்னல்ல.
காரமும் கசப்பும் நிறைந்த என் மனவாசலில் சக்கரையாக வடிவமெடுத்து என் வாழ்விற்க ஓர் புதிய பிறவி கொடுத்தாய்.
நீ பேன்னல்ல.
என் கண்ணுக்குள் வீடுகட்டி வாழும் கன்னியே நீ என் கருமை இரவின் கனவு.
Friday, March 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment