Sunday, August 22, 2010

கிராமத்து கூத்து

*words in Tamil and Malay*


மக்களே! Daddy shaq Daddy Shaq-நு ஒருத்தன் இருக்கிறான். 
அவன் எங்கிட்ட சொன்ன ஒரு கதையை நா உங்ககிட்ட சொல்லுறேன்..
புரிஞ்ச நீங்களும் என்னோட சிரிங்க! 

ஒரு சிறுவனின் கதை..

மைனர் மாப்ளை பயன் ஒருத்த இருந்த.
கிராமத்து பையன்.

சுடிதார் போட்ட Pinky குட Passangu பண்ணிட்டான்! Pinky காண போனா அவன் தானா தேடி போறன். ஆனா Pinky sana போறா, அவன் தானா sini வரான், இனி Pinky mana-mana போனா தான அவன் தேடி போறான்.

நம்ம மைனர் மச்சான் கோலம்பிபுட்டன்!
பொன்னு கேக்க ஆண் கேளம்பிபுட்டன்!
Pinky சொன்னத கேட்டு தேரிச்சிப்புட்டான்!

Pinky-கு கண்ணாலம் ஆயிடுச்சா!



பெண்ணை பார்ப்பது தவறில்லை, குமரி திருமதியா இல்லாதவரைக்கும். 
என்ன புரிஞ்சிச்ச நண்பா? 

No comments:

Post a Comment