Thursday, December 9, 2010

சுவை



After all..
வாழ்க்கை ஒரு அப்பளம்போல நொறுங்கிடும்..
அதை அனைத்துப் பிடிக்காதே, சுவைத்துப்பார்..
போக போக வாழ்கையின் அர்த்தம் புரிந்திடும்.

because...
என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு செல்ல? 
ஒன்றும் இல்லை!
இருக்கும்வரைக்கும் வாழ பார்ப்போமே வா!


வா! வா! வா!

No comments:

Post a Comment