இரவில் வருகிற இந்திரனை போல..
தொலைபேசியில் மட்டும் போகின்ற பூவே.
என் கனவினில் தெரிகிற நேரங்கலூம் நீயே...
நான் தனிமையில் துளைத்த தூக்கம் நீ பெண்னே..
பிறைபோல புன்னகை படைத்தவளே.. .
அருகிநிளிருந்தும் தொட மறுக்கிரேனே..
ஏன் என் தேகத்தை கிளப்பினாயோ?
ஏன் என் இதயத்தை குழப்பினாயோ?
வெப்பத்தில் தவிக்கும்போது பனித்துளி நீயே..
மோகத்தை அடக்கும் மெல்லினம் நீயே...
காமத்தை கரைத்திடும் கரிசக்காட்டு பூவே.
வேதனை தாண்டி உன்னை விலகுகிரேனே..
நினைப்பதெல்லாம் நீதியல்ல.
நடப்பதெல்லாம் நியாயம் அல்ல.
இப்படிக்கு,
உங்கள் தமிழ் கிறுக்கன்.
பத்மநாதன்.

No comments:
Post a Comment