நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...
நெஞ்சிக்குள்ளே ஓர் வலி ஒன்று வந்தது..
ஏனென்று அது தெரியவில்லை.. .
அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல.. .
என்றும் ஏதும் உயர்ந்ததில்லை.. .
வாழ்க்கை, அது எங்கு சென்று முடியும்?
யாரும் அதை அறிந்ததில்லை.. .
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏனென்று அது புரியவில்லை...
காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....
காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை....
மனதில் பூத பூவே..
உன்னிடம் மடி சாய நினைப்பதில்லை.. .
தொழ்சாய தவிக்கின்றேன்..


No comments:
Post a Comment