Saturday, February 5, 2011

இந்த முயலின் குரல்

மாமாகூட நீ வா மா.
You're so beautiful ஐயோ! ராமா! ராமா!
வாங்கி தாரேன் Gucci bagகு, வாயிலே வெத்தலை பாக்கு!


காதுல தொங்குது Bling Bling லோலாக்கு,
எல்லாத்தையும் மூட்டை கட்டி நீ வீசு.
இந்தா வெச்சிக்கோ GUESS mini-skirtட்டு,
Got money in the bank,
I got காசு!


5K கொடுத்த நா 6K கொடுப்பேன் .
உங்க daddy பாடுனா நா rap பண்ணுவேன்.
sorry Mr.5K i stole your flow,
Daddy ரொம்ப இழுத்த நா ஓடுவேன் 
Run Run Run! சிக்குபுக்கு ரயிலு.
ரெண்டு ஆமையை தாண்டி ஓடுது முயலு.


தாமரை முளைக்குது தன்னாலே...
பச்சை, மஞ்ச, சிவப்பு, Bob Marley!


ஊரோரம் புளியமரம்.
வேடகோழி கிழே பஞ்சு மரம்..
Hey rabbit caught one Ferarri.
5K and Daddy got a மண்ணு lorry.


Hey சிங்கபூரு சரக்கு!
Megan Foxசபோல இருக்கு!


நா Superman வெச்ச soupபுட 
Ultraman வெச்ச ஆப்புட!


  
-முயலு 

No comments:

Post a Comment